TA/760422b - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "இரண்டு வழிகள் உள்ளன. ஒரு இலக்கு வீட்டிற்குத் திரும்புவது, கடவுளிடம் திரும்புவது. மற்றொரு இலக்கு பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியில் ஈடுபடுவது. எனவே, இந்த மனிதப் பிறவிதான் நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சந்திப்பு. நீங்கள் வீட்டிற்குத் திரும்பி, கடவுளிடம் செல்லப் போகிறீர்களா, அல்லது மீண்டும் இறப்பு மற்றும் பிறப்புப் பாதையில் செல்லப் போகிறீர்களா? மிருத்யு-சம்சார-வர்த்மானி - வர்த்மானி என்றால் 'பாதை'. அதை இந்த மனித வாழ்வில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்." |
| 760422 - சொற்பொழிவு BG 09.04 - மெல்போர்ன் |