TA/760211 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தி என்பது வயது, உயர்ந்த கல்வி, செல்வம் அல்லது பிற விஷயங்களைச் சார்ந்தது அல்ல—ஜந்மைசஷ்வர்ய-ஷ்ருத-ஸ்ரீ
(ஶ்ரீ.பா 1.8.26(1976)), அதாவது உயர்குடியில் பிறப்பது, உயர்குடிப் பிரபுவாக இருப்பது, பணக்காரராக இருப்பது, அழகாக இருப்பது, அல்லது மிகப்பெரிய அறிஞராக இருப்பது. இவை அனைத்தும் லௌகீகமான (பொருள்சார்ந்த) சொத்துக்கள், ஆனால் ஆன்மீக வாழ்க்கை இந்த விஷயங்களைச் சார்ந்து இல்லை."
760211 - சொற்பொழிவு SB 07.09.04 - மாயாப்பூர்