TA/760103 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நெல்லூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே, நாம் மக்களுக்கு, 'கிருஷ்ண உணர்வு இயக்கம் மிகவும் விஞ்ஞானப்பூர்வமானது' என்று நம்பிக்கை ஊட்ட வேண்டும். நீங்கள் முட்டாள்தனமாக, அறிவீனமாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் சுதந்திரமாக இருக்க முயற்சிக்கிறீர்கள். அது சாத்தியமல்ல. கிருஷ்ணர் சரணடையக் கேட்கிறார். நீங்கள் அதைச் செய்யுங்கள். அது அவரை மகிழ்ச்சிப்படுத்தும்."
760103 - உரையாடல் - நெல்லூர்