TA/751017 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஜோகன்னஸ்பேர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வாழ்க்கையின் லட்சியம் நம்முடைய அரசியலமைப்பு நிலையை (உண்மையான அடையாளத்தை) புரிந்துகொள்வதாகும், 'நான் யார்'. 'நான் யார்' என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், நாம் பூனைகள் மற்றும் நாய்களுக்கு சமம். நாய்கள், பூனைகள், அவற்றுக்குத் தெரியாது. தாங்கள் உடல் என்று அவை நினைக்கின்றன. அது பின்பு விளக்கப்படும். எனவே, வாழ்க்கையின் இத்தகைய நிலையில், நாம் குழப்பமடையும் போது. . . உண்மையில் நாம் ஒவ்வொரு கணமும் குழப்பமடைகிறோம். எனவே ஒரு தகுதியான குருவை அணுகுவது அவசியம்."
751017 - சொற்பொழிவு BG 02.01-11 - ஜோகன்னஸ்பேர்க்