TA/751012 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டர்பன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கல்வி முறை எவ்வளவு குறைபாடுடையது என்றால், பல்கலைக்கழக மாணவர்களிடம் நான், 'நீ நாயாகப் போகிறாய்' என்று சொன்னால், 'நான் நாயானால் என்ன தீங்கு?' என்று கேட்கிறார்கள். நாயாவது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. 'தெருவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உடலுறவு கொள்ளலாம் என்பதால் நாயாவது ஒரு வசதி' என்று அவர்கள் நினைக்கிறார்கள். கல்வி மிகவும் குறைபாடுடையதாக உள்ளது."
751012 - காலை உலா - டர்பன்