TA/750925 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் அகமதாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"டேய் முட்டாள், உனது சுதந்திரம் எங்கே இருக்கிறது? ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்கு உதைபந்து போல உதைக்கப்படுகிறாய். பிறகு உனது சுதந்திரம் எங்கே இருக்கிறது, முட்டாள்? அதை அவர்கள் அறியவில்லை. அதனால்தான் அவர்கள் சூத்திரர்கள். அவன் ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பத்திற்கு உதைபந்து போல உதைக்கப்படுகிறான், ஆனாலும் 'நான் சுதந்திரமாக இருக்கிறேன்' என்று நினைக்கிறான்."
750925 - காலை உலா - அகமதாபாத்