TA/750919b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒவ்வொரு உயிர்வாழியும் கிருஷ்ணரின் ஒரு அங்கமே (part and parcel). அவன் கிருஷ்ணரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். கிருஷ்ணரின் குடும்பம். இதுவே நமது உண்மையான நிலை. பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரின் முழு குடும்பம் என்று பொருள். அங்குள்ள பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகள், நீர் என அனைத்தும் கிருஷ்ணரின் குடும்பத்தைச் சேர்ந்தவையே. அத்வய-ஞானம். எனவே, பிருந்தாவனத்தில் உள்ள அனைத்தும் கிருஷ்ணருக்கு இணையானதே."
750919 - சொற்பொழிவு SB 06.02.16 - விருந்தாவனம்