TA/750913b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முன்பெல்லாம் காகிதம் வேத ஞானத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போது, அந்த காகிதம் பல தேவையற்ற செய்தித்தாள்கள், தொகுதிகள், மற்றும் ஜசூசி (துப்பறியும் கதைகள்) ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்பட்டு, தேவையற்ற மனக் கொந்தளிப்பை உருவாக்குகிறது. இந்த விஷயங்களை நீங்கள் விளக்கினால், அவர்கள் இதையெல்லாம் ஆதிகாலத்து கருத்துக்கள் என்று கூறுவார்கள். நவீன கருத்துக்கள் என்றால், ஒரு சிறிய சப்பாத்தி துண்டுக்காக ஒருவர் இரவு பகலாக கடினமாக உழைக்க வேண்டும் என்று அர்த்தம்."
750913 - காலை உலா - விருந்தாவனம்