TA/750827 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இதுதான் சோதனை. பக்தி: பரேசானுபாவோ விரக்திர் அன்யத்ர (ஶ்ரீ.பா 7.6.8(1975)).
கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைவது என்றால், ஜடப்பொருட்களில் எதன் மீதும் ஆர்வம் இல்லாமலிருப்பது. அதுவே கிருஷ்ண உணர்வு." |
| 750827 - காலை உலா - விருந்தாவனம் |