TA/750821 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு யுகம் என்பது நாற்பத்து மூன்று லட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது, அதை ஆயிரத்தால் பெருக்கினால் வருவது பிரம்மாவின் ஒரு நாள் அளவு. இப்போது, ஒரு நாளில் ஏழு மனுக்கள் உள்ளனர். எனவே, விவஸ்வான் மனுவின் வயதை கணக்கிடலாம் - அது குறைந்தது நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, பகவத் கீதை ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுனனிடம் பேசப்பட்டது. அதுதான் முதல் உரையாடல் அல்ல. அவர் (கிருஷ்ணர்) கூறுகிறார், "நான் முதலில் சூரிய தேவனான விவஸ்வானிடம் கூறினேன்"."
750814 - சொற்பொழிவு SB 06.01.56-57 - மும்பாய்