TA/750812 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் எல்லா மொழிகளிலும் பேசுகிறார், மேலும் அவர் மிகத் துல்லியமாகப் பேசுவதால், ஒவ்வொருவரும் அவர் தங்கள் மொழியில் மட்டுமே பேசுவதாக நினைக்கிறார்கள். அவரால் பறவைகளுடனும் கூட பேச முடியும். பபுதக் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அனைத்து மொழிகளையும் பேசக்கூடியவர் என்று பொருள். பக்தி-ரஸாமிருத-ஸிந்து,நெக்டர் ஆஃப் டிவோஷனில் யமுனை நதிக்கரையில் அவர் ஒரு நாள் ஒரு பறவையுடன் பேசிக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு தனி மொழி உள்ளது."
750812 - உரையாடல் - பாரிஸ்