TA/750811b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனித வாழ்க்கை என்பது நற்பண்புகளின் மிக உயர்ந்த நிலைக்கு உயர்வதற்கும், புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கும், மனதைக் கட்டுப்படுத்துவதற்கும், மிகவும் சுத்தமாக இருப்பதற்கும் உரியதாகும். அப்போதுதான் நீங்கள் முன்னேற்றம் அடைய முடியும், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானதாக மாறும். அவர்கள் ஏற்கனவே இதைப் பின்பற்றுவதற்குப் பழகவில்லை என்பதால், பல அயோக்கியர்களும் ஆபத்தான யோகிகளும் "கட்டுப்பாடு தேவையில்லை. நீங்கள் இந்த யோக அமைப்பில் சேருங்கள், எனக்குப் பணம் கொடுங்கள். நான் உங்களுக்கு மந்திரம் தருகிறேன், நீங்கள் கடவுளாகிவிடலாம்" என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த நாய்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். (சிரிப்பு)"
750811 - சொற்பொழிவு SB 06.01.55 - பாரிஸ்