TA/750709b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் இந்த பௌதிக உலகில் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். அது சாத்தியமில்லை, ஏனென்றால், இங்கே நாம் தவிர்க்க முடியாத நான்கு பரிதாபகரமான கொள்கைகள் இருக்கின்றன. அவை பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய். ஆன்மீக உலகில் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் என்று ஒன்றும் இல்லை. ஆகையினால், இந்த வாழ்க்கையில், மனித வடிவின் வாழ்க்கையில், பரிணாம செயல்முறைக்குப் பின் வந்த நாம் 8,400,000 இனங்களாக வாழ்ந்து, நம் உணர்வு வளர்ச்சி அடைந்தது, இப்போது நாம் முடிவு எடுக்க வேண்டும், நாம் இந்த பௌதிக உலகில் இருக்க போகிறோமா அல்லது நித்தியமான வாழ்க்கை வாழ: பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் இல்லாத ஆன்மீக உலகிற்கு செல்ல போகிறோமா என்று."

750709 - Interview - சிக்காகோ