TA/750705 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தற்போதைய தருணத்தில் முதல் தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அங்கே இடமில்லை. நாங்கள் எங்கள் மாணவர்களை கேட்ட போது அதாவது "நீங்கள் இந்த நான்கு வகை பாவச் செயல்களில் இருந்து விடுதலை பெறுங்கள்: சட்டவிரோத உடலுறவு, மாமிசம் உண்ணக் கூடாது," மக்கள் சிரிக்கிறார்கள், "ஓ, நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?" அவர்களுக்கு சிறந்த மனிதன் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் நினைக்கிறார்கள், "சட்டவிரோத உடலுறவு, அதில் என்ன தவறு? மாமிசம் உண்பது, அதில் என்ன தவறு? " அவர்களுக்கு எது சரி மேலும் எது தவறு என்று தெரியவில்லை. ஆகையினால் அனைவரும் நான்காம் தர மனிதர்கள். அவர்களுக்கு இந்த விஷயங்களின் மதிப்பு என்னவென்று கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை. எனவே நீங்கள் நான்காம் தர மனிதர்களுடன் ஆனந்தமாக இருக்க முடியாது. குறைந்தபட்சம் அங்கே ஒரு பிரிவு இருக்க வேண்டும், முதல் தர மனிதன். அதை நாங்கள் உருவாக்க முயற்சி செய்கிறோம், முதல் தர மனிதன், குருகுலவிலிருந்து."

750705 - உரையாடல் A - சிக்காகோ