TA/750704b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையான கல்வி என்றால், அதாவது அவன் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கிறான்—மனதை கட்டுப்படுத்துகிறான், புலன்களை கட்டுப்படுத்துகிறான், உண்மையாணவன். அவன் எந்த சூழ்நிலையிலும் உண்மை பேசுவான். அவன் எதிரிகளிடம் கூட அவன் உண்மை பேசுவான். மேலும் சுத்தமாக, மற்றும் மிகவும் எளிமையாக, சகிப்பு தன்மையுடன் இருப்பான். மேலும் எத்தகைய அறிவு, அவர் பெற்றிருந்தாலும், நான் சொல்ல நினைப்பதாவது, அவன் அதன் மீது பலம் பெற்றீருப்பான். இறுதியான அறிவு, ப்ரஹ்மன், அவர் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறார் மேலும் அவன் வைத்திருப்பது... ப்ரஹ்ம ஜனாதீதீ ப்ராஹ்மண꞉, இதுதான் முதல் தர மனிதன். எனவே எல்லோரும் முதல் தரமாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் சமூகத்தில் அங்கே ஒரு பிரிவு இருக்க வேண்டும், சிறந்த முதல் வகுப்பு. மேலும் மற்றவற்றிர்கு அங்கே ஆலோசகர் இருப்பார். இந்த ப்ராஹ்மணஸ், அவர்கள் அரசியலில் பங்கேடுக்கமாட்டார்கள், ஆனால் அரசியல்வாதிகள், நிர்வாகிகள், அவர்கள் இந்த முதல் தர மனிதர்களிடன் ஆலோசனை பெற வேண்டும், எவ்வாறு ஆட்சி செய்வது, எவ்வாறு கட்டுப்படுத்துவது, இலட்சியம் என்ன என்று. எனவே ஆட்சி செய்யும் வகுப்பு, அவர்கள் க்ஷத்ரியஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்."
750704 - உரையாடல் - சிக்காகோ