| "அவர்கள் பல பெண்களுடன் ஆனந்தமாக இருந்த பிறகு அவர்கள் ஆண்மையற்றவர்களாகிறார்கள், பிறகு அவர்கள் ஓரினச்சேர்க்கையில் செயற்கையாக மற்றொறு பாலியல் தூண்டுதலை உருவாக்குகிறார். இது தான் உளவியல். எனவே மக்கள் மிகவும் அதிகமாக தாழ்த்தப்பட்டுவிட்டார்கள். குறிப்பாக இந்த... எல்லா இடங்களிலும், குறிப்பிட்டு இது அல்லது அதுவல்ல. எல்லா இடங்களிலும். இது கலியுகம். ஆனால் சிந்தனைமிக்க தலைவர்கள், அவர்கள் நினைக்கிறார்கள், "என்ன செய்வது?" அது ஒரு நல்ல அறிகுறி. மேலும் பயன்படுத்திக் கொண்டு மற்றும் அவர்களுக்கு சரியான நிரல், அறிவுறுத்தல்களின்படி துல்லியமாக பகவத் கீதையையின் பக்கம் அவர்களை திருப்ப வேண்டும். பிறகு இந்த உலகம் காப்பாற்றப்படும். இல்லையெனில் அது அழிந்துவிடும். இது உண்மையே. இது பிரசங்கம் செய்வதற்கான் வாய்ப்பு. நீங்கள் அந்த காகிதம் மற்றும் தலைப்பை எடுத்துக் கொள்ளலாம். அங்கே பல தலைப்புக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலைப்பிற்கும் பதில். நம்மால் மட்டுமே அவர்களுக்கு தீர்வு கொடுக்க முடியும். அங்கே வேறு கூழுவோ அல்லது எந்த மனிதனும் இந்த உலகில் இல்லை. நாம் மட்டுமே. எனவே அவர்கள் நம் அறிவை பயன்படுத்திக் கொண்டு மேலும் சமூகத்தில் விண்ணப்பிக்கட்டும்."
|