| "அந்த போக்கிரிக்கு தெரியவில்லை அதாவது அடுத்த பிறவியில் அவன் ஒரு நாயாகப் போகிறான் என்று, மேலும் அவன் அவ்வாறானால், அவன் சொல்கிறான், "ஓ, அதில் என்ன தவறு? நான் ஒரு நாயாகலாம்." இதுதான் நிலை. (இடைவேளை)... ஆஹுர் அனீஶ்வரம். (இடைவேளை) கிரகத்திற்கு செல்ல முயற்சிக்கிறான், இந்த கிரகம், அந்த கிரகம். போக்கிரிகள், சொல்கிறார்கள்... அவர்கள் அங்கீகரிக்கவில்லை, "யார் இந்த கிரகத்தை உருவாக்கினார்கள் நான் எங்கே செல்கிறேன்?" அவர்கள் அங்கே செல்வதன் மூலம் நற்பெயர் அடைகிறார்காள், ஆனால் அதை செய்த மனிதன் அல்லது முகவருக்கு எவ்விதமான நற்பெயரும் கொடுக்கவில்லை. சும்மா பாருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதாவது "நான் அங்கே செல்கிறேன், ஆனால் யார் அதை உருவாக்கினார்கள்? யார் அந்த மனிதன்?" "இல்லை, அது வெளியே வந்திருக்கிறது... அங்கே ஒரு துண்டு இருந்தது, மேலும் அது கிரகமானது அதன் பிறகு தொடர்ந்தது." இதுதான் அவர்களுடைய அறிவு. மேலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், "ஒ, சிறந்த விஞ்ஞானி. அங்கே ஒரு துண்டு இருந்தது." சும்மா பாருங்கள். நீங்கள் ஏன் சொந்தமாக ஒரு துண்டை எடுத்துக் கொள்ளக் கூடாது, மேலும் அது பல பெரிய கிரகங்களாக வெடித்துவிடும்? (சிரிப்பொலி) இத்தகைய போக்கிரிகள் முழுமையான மனித சமூகத்தை ஆளுகிறார்கள்."
|