TA/750627 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்:... பாகவதமும் சைதன்ய சரிதாம்ருதா, நீங்கள் எங்கு சென்றாலும், அறிஞர் வட்டம், பல்கலைக்கழக மனிதன், அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். உலகின் எந்த பகுதியிலும், அது எடுத்துக் கொள்ளப்படும்.
ராமேஶ்வர: ஸ்ரீலா பிரபுபாத், மத்திய லிலாவில் அது பகவான் சைதன்யர், தென் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் போவதாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே நான் நினைத்துக் கொண்டேன் அதாவது அங்கே பல புகைப்படங்கள் இருக்கும் என்று. பிரபுபாதர்: நீங்கள் செருகலாம். ராமேஶ்வர: புத்தகத்தின் நடுவே நாம் செருகலாம், வெறுமனே பகவான் சைதன்யர் பார்வையிட்ட இடங்கள் மட்டும். பிரபுபாதர்: ஆம். ராமேஶ்வர: அது அந்த புத்தகங்களுக்கு போனஸ் போல் ஆகும். பிரபுபாதர்: ஆம். தென் இந்தியாவின் கோவில்கள், ஆம். கிருஷ்ணர் உனக்கு அறிவை கொடுப்பார். நீ தொண்டு செய்ய விரும்புவதால், அவர் உனக்கு அதிகமாக அறிவை கொடுப்பார். புத்தி-யோகம்ʼ ததாமி தம்ʼ யேன மாம் உபயாந்தி தே (BG 10.10). தேஷாம்ʼ நித்யாபியுக்தானாம் (BG 9.22). பஜதாம்ʼ ப்ரீதி-பூர்வகம். ராமேஶ்வர: அது நிதை எவ்வளவுக்கு வேகமாக வேலை செய்கிறார் என்பதை சார்ந்துள்ளது. பிரபுபாதர்: ஆம். ராமேஶ்வர: புத்தகங்கள் ஒரே நேரத்தில் வருவதால், பக்தர்களுக்கு கூட அவை அனைத்தையும் வாங்க முடியாது. பதினேழு புத்தகங்கள் ஒரே நேரத்தில், ஜெயதீர்தா! அதிகமான கோவில்களில் சைதன்ய சரிதாம்ருதாவை வழக்கமாக தினமும் படிப்பதில்லை. அவர்கள் வழக்கமாக காலையில் பாகவதம் படிக்கிறார்கள்... பிரபுபாதர்: அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் படிக்கட்டும். அவர்கள் படிக்கட்டும். அவர்கள் ஏதாவது படிக்க வேண்டும்." |
| 750627 - Departure - லாஸ் ஏஞ்சல்ஸ் |