TA/750625b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"மனிதன் பகவானுக்கு கீழ்நிலை இருப்பவன். ஆக மனிதர்கள் ஏன் பகவானின் மேலாதிக்கத்தை மறுக்கிறார்கள்? எவ்வாறு என்றால் விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள், போக்கிரிகள், அவர்கள் கூறுகிறார்கள், "அங்கே பகவான் இல்லை." உடனடியாக அவர்கள் போக்கிரிகள் என்று கருதப்பட வேண்டும். அவர்களுக்கு ஏன் "விஞ்ஞானிகள்" என்ற இந்த தலைப்பு கொடுக்கப்பட வேண்டும்"? அவனுக்கு யார் அவனுடைய மேன்மையானவர் என்று தெரியாது. அவர்கள் உடனடியாக கண்டிக்கப்பட வேண்டும். யாரேனும் பகவானை மறுக்கிறவர்கள், அவன் ஒரு போக்கிரி. முட்டாள்களுக்கு இடையில் அவன் விஞ்ஞானியாக, தத்துவஞானியாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரு போக்கிரி. அவனுக்கு தன்னுடைய கீழ்நிலை தெரியவில்லை. உடனடியாக அவனுக்கு "நீ ஒரு போக்கிரி, உனக்கு ஒரு நிலை இல்லை ஏனென்றால் உனக்கு உன்னுடைய மேன்மையானவரை தெரியவில்லை." இந்த வழியில் நீ கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு இந்த போக்கிரிகள் பிடிபடுவார்கள், அவர்கள் எத்தகைய பெரிய போக்கிரிகள், பகவான் இருப்பதையே மறுக்கிறார்கள். எனவே நாம் மக்களுக்கு அவ்வாறு கற்பிக்க வேண்டும், அதாவது "இந்த போக்கிரிகளை பின்பற்றாதீர்கள்." அது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது,
தெய்வ பக்தி, கிருஷ்ண பக்தி, இல்லாத யாரேனும், அவன் உடனடியாக தவறானவன் என்ற குழுவில் சேர்க்கப்படுகிறான், துஷ்க்ருʼதின꞉"
|
| 750625 - சொற்பொழிவு SB 06.01.12 - லாஸ் ஏஞ்சல்ஸ் |