TA/750622c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
| TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
| "பிரபுபாதர்: ... நம் எதிரி, அப்படியென்றால் ஹரே கிருஷ்ணா அவனிடம் செயல்படுகிறது. ஆம்.
பஹுலாஶ்வ: கம்சனைப் போல். பிரபுபாதர்: ஆம். (சிரிக்கிறார்) காமாத் பயாத் க்ரோதாத். சிற்றின்ப ஆசையாலோ அல்லது பயத்தால், கோபத்தின் காரணமாக, எதோ ஒரு வழியில், ஒருவர் கிருஷ்ணருடன் இணைந்தால், அவன் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும். எனவே விரோதி என்றால் க்ரோதாத், நம்மிடம் கோபமாக இருப்பது. "இந்த ஹரே கிருஷ்ணா மக்கள் அந்த மாதிரி செய்கிறார்கள்," எனவே அவன் கோபமாக இருக்கிறான். ஆனால் அதுவும் பயனுள்ளதாக இருக்கும். க்ரோதாத். தமால் கிருஷ்ண: கிருஷ்ணர் மிகவும் கருணை மிக்கவர். பிரபுபாதர்: ஆம்." |
| 750622 - காலை உலா - லாஸ் ஏஞ்சல்ஸ் |