TA/750621 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"லப்த்வா ஸு-துர்லபம் இதம்ʼ பஹு-ஸம்பவாந்தே

(SB 11.9.29). இது தான் ஸ்ரீமத் பாகவதத்தின் அறிவுறுத்தல். "இல்லை, அதை கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு இந்த வரம் கிடைத்திருக்கிற்து, இந்த மானிட வாழ்வு, பற்பல பிறவிகளுக்கு பிறகு உங்களுக்கு கிடைத்திருக்கிறது' பரிணாம செயல்முறை. உங்களுக்கு தெரியவில்லையா பற்பல வகையான வாழ்க்கை முறைகளை? மேலும் நீங்கள் இந்த, அனைத்து வாழ்க்கைகளையும் கடந்து செல்ல வேண்டும். இப்போது நீங்கள் மனித வாழ்க்கைக்கு வந்திருக்கிறீர்கள, எனவே நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும்."

எனவே அந்த முழுமையான பயன்படுத்தல் யாதெனில், எவ்வாறு கிருஷ்ண பக்தனாவது என்பதுதான். அதை நாம் கற்போம், ஒன்றன் பின் ஒன்றாக. இந்த கர்ம-காண்டீய விசார, இது நமக்கு உதவி செய்யாது அது அடுத்த பதத்தில் விவாதிக்கப்படும். இந்த மன ஊகமும் நமக்கு உதவி செய்யாது. நாம் பக்தி என்னும் தளத்திற்கு வந்தால், மேலும் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்து மேலும் கிருஷ்ண உணர்வு தொழிலை மேற்கொண்டால் அல்லாது, அது மிக, மிக கடினமாக இருக்கும்."

750621 - சொற்பொழிவு SB 06.01.08 - லாஸ் ஏஞ்சல்ஸ்