| "இந்த பழமொழி அங்கே இருக்கிறது, துல மதி பத்தே கரே மதோ. அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அதாவது, "நான் கொஞ்சம் தூசி எடுத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அது கையில் இருக்கும் பொழுது, அது நாணயம்." அது நல்ல நேரம். மேலும் அது நல்ல நேரம் இல்லையென்றால், நீ நாணயம் பெற்று மேலும் அது உன் கையில் இருந்தால், அது தூசியாகும். நாம் நினைக்க வேண்டும் அதாவது நேரமும் வரும் என்று. ஆம். ஏனென்றால அனைத்திற்குப் பிறகு, அது கிருஷ்ணரின் ஆசை, தூசியை நாணயமக மாற்றுவது, நாணயத்தை தூசியாக மற்றுவது. எனவே நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கிருஷ்ண உணர்வுடன் இருந்தால், பிறகு நாணயம் தூசியாக மாற்றம் அடையது. இல்லையென்றால் அது மாற்றம் அடைய சாத்தியம் உள்ளது. எனவே நீங்கள் அமெரிக்கர்கள், இப்போது அதிகமாக நாணயம் வைத்திருக்கிறீர்கள். தூசியாக மாறும் முன், கிருஷ்ணரை நாணயத்தால் பிடித்துக் கொள்ளுங்கள்: அது தூசியாக மாறாது; அது நாணயமாகவே இருக்கும். ஹம்ம்? அமெரிக்கர்கள் மேல் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் நல்ல பக்தர்கள், உங்கள் நாட்டை நாணயம் நிறைந்ததாக, தூசி இல்லாமல் வைத்திருக்க முடியும். இந்தியா கிருஷ்ணரை விட்டுக்கொடுக்கிறது, ஆகையினால் அவர்கள் தூசியக மாறுகிறார்கள்."
|